யேசு நாம கீதம்
மீட்பர் யேசுவே வல்லவராம்மேன்மையுள்ள ஆண்டவராம்,கேட்போர் யாருக்கும் அருள் நாதர்,கீழோர்களை உயர்த்தவராம்,மாட்சியுற்ற யேசுவை யாம்மனமுவந்து பணி செய்வோம்.
(இராகம்: “ரகுபதி ராகவ ராஜாராம்”)ஆசிரியர்: சவரிராயன் ஏசுதாசன்